கணினியுடன் அதன் மொழியில் பேச தெரிந்தால்
நான் கணி பொறியாளன்
தமிழ் தெரிந்தவுடன் பேச தெரிந்தால்
நான் தமிழ் பொறியாளனா என்ன!!
அந்த மொழியை படைத்தவனும் கூட நான் இல்லை!!
அந்த கணினியை படைத்தவனும் கூட நான் இல்லை!!
என்ன ஒரு கேலி கூத்து!!!
இதில் மட்டுமே எளிதாக இந்த பட்டத்தை
பெற்று விட முடியும்!!!
Wednesday, December 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உண்மையில் இது கிறுக்கல்கள் அல்ல, மனக் குமுறல்கள்.
It's very nice.
Keep it up !!!!!!!
Post a Comment