Friday, December 19, 2008

Kobathil Vilundha Kavidhai

சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
என்னை கடந்த ஒரு டீசல் பறவை
பள்ளத்தில் இருந்த நீரை என் மேல் பொழிந்து பறக்க
மனதில் விளைந்த கவிதை இதோ!!!
நீர் துளிகள் என் மேல் விழுந்து ஆவியாகி
மோட்சம் அடைய செய்த தவம்,
டீசல் பறவையால் கைகூடியதோ !!!

5 comments:

Abbasin Kirukkalkal said...

டீசல் பறவை- I have borrowed this word from vairamuthu

DLS said...

dont kill everybody better keep
not available status mssg

Abbasin Kirukkalkal said...

அப்படியாவது தமிழ் படித்து சில பேர் மடிவதில் பெருமிதமே!!!

Kumar said...

cool but still need improvements

Abbasin Kirukkalkal said...

Thanks..I ll come up with the good next one