மேடு பள்ளம் நிலத்தில் படைத்தாய்
மலைகள் சமவெளி பூமியில் படைத்தாய்
இரவு பகல் செய்தாய்
கோடை குளிர் தந்தாய்
இதை ஏற்று கொண்ட மனது
மனிதனில் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுக்கிறது!!
இதோ என் கண்களை கலங்க வைத்த ஒரு நிகழ்ச்சி
ஏழை சிறுவன் சுவரொட்டியில் எழுத்துக்களை கூட்டி வாசிக்கிறான்!!!
ஏழை ஜாதிக்காக சண்டையிட எந்த கட்சியும் இங்கு இல்லையே
என என் மனம் ஏங்க!!
Wednesday, December 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment