அன்பே!!!
பொன் நகை வேணடாம் உனக்கு
உன் பொன் மேனியிலிருந்து உருக்கபட்டதோ என பயம்!!!
கண் மை வேண்டாம் உனக்கு
உன் கருவிழியில் அரைத்ததோ என பயம்!!!
உதட்டுச்சாயம் வேண்டாம் உனக்கு
உன் உதட்டோரத்தை பிரித்து செய்ததோ என பயம்!!!
கண்ணாடி வளையல் வேண்டாம் உனக்கு
உன் பளீர் மேனியை உடைத்து செய்ததோ என பயம்!!!
நீ மட்டும், நீயாக மட்டும் போதும்!!!
Tuesday, December 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Abbas, ithu yenga iruntho sutta mathiti theriyuthu ? tell us the truth
Post a Comment