Monday, April 14, 2008

சத்தம்

இதோ என் செவியில்
குயிலின் சத்தம்
தூரத்தில் செல்லும் ரயிலின் ஓசை
ஏரியில் நீந்தும் பறவையின் சத்தம்
வண்டுகளின் ரீங்காரம்
இத்தனை சத்தத்தையும் மறந்து
ஏனோ என் கை கை பேசியை தேடி
அதன் அழைப்பு மணி என நினைத்து
எப்படி என் மனம் கை பேசிக்கு அடிமை ஆனது

No comments: