இதோ 2007 மெல்ல மெல்ல இறந்துகொண்டு இருக்கிறது
அதன் மேல் இன்னொரு பெரிய மாறா விழுப்புண்
பெனாஜிர் சுட்டுக்கொலை
இதோ 2008 கண்ணீர் வடிக்கிறது கருவில்
முயல்வோம் கண்ணீரை துடைப்பதற்கு
Friday, December 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
இதோ என் மனக்கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கும், விமர்சனத்திற்கும்
No comments:
Post a Comment